புரட்டாசி மாத ராசி பலன்கள் 2022!

2022 ஆம் ஆண்டு புரட்டாசி மாதமானது சனிக் கிழமை பிறக்கின்றது.

இந்த நாளில் சூரிய பகவான் 6.07 மணிக்கு தன்னுடைய ராசியான சிம்மத்தில் இருந்து பெயர்ச்சி செய்கிறார். அதாவது சூரிய பகவான் கன்னி ராசிக்கு பெயர்ச்சி ஆக உள்ளார். இந்த மாதத்தில் சூரியனுடன், சுக்கிரன், புதன் கூட்டணி அமைக்கிறார்

கன்னி ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் காலம் தான் புரட்டாசி மாதம் என்பது குறிப்பிடத்தக்கது.

சூரியன், புதன், சுக்கிரன் இட அமைவால் 12 இராசிக்களில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பது ஒவ்வொரு ராசிக்கும் தனித்தனியாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மேஷம் ஆகஸ்ட் மாத ராசி பலன் 2022!

ரிஷபம் ஆகஸ்ட் மாத ராசி பலன் 2022!

மிதுனம் ஆகஸ்ட் மாத ராசி பலன் 2022!

கடகம் ஆகஸ்ட் மாத ராசி பலன் 2022!

சிம்மம் ஆகஸ்ட் மாத ராசி பலன் 2022!

கன்னி ஆகஸ்ட் மாத ராசி பலன் 2022!

துலாம் ஆகஸ்ட் மாத ராசி பலன் 2022!

விருச்சிகம் ஆகஸ்ட் மாத ராசி பலன் 2022!

தனுசு ஆகஸ்ட் மாத ராசி பலன் 2022!

மகரம் ஆகஸ்ட் மாத ராசி பலன் 2022!

கும்பம் ஆகஸ்ட் மாத ராசி பலன் 2022!

மீனம் ஆகஸ்ட் மாத ராசி பலன் 2022!

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews