Connect with us

தேர்வுகள் ரத்து: இண்டர்னல் மதிப்பெண்கள் கணக்கில் எடுத்து கொள்வதாக அறிவிப்பு!

Tamil Nadu

தேர்வுகள் ரத்து: இண்டர்னல் மதிப்பெண்கள் கணக்கில் எடுத்து கொள்வதாக அறிவிப்பு!

f5739699a711fa4773a1737206ce9d3f

புதுச்சேரியில் ஜூலை 26ஆம் தேதி முதல் நடைபெற இருந்த முதலாம் ஆண்டு முதல் செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்படும் என புதுச்சேரி பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது இதனால் புதுவை மாணவி புதுவை பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

கொரோனா பாதிப்பு காரணமாக தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன என்பது தெரிந்ததே. இதனிடையில் புதுவை பல்கலைக்கழகம் ஜூலை 26 முதல் முதலாமாண்டு செமஸ்டர் தேர்வுகள் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது

இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்த தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இளநிலை முதலாமாண்டு, இரண்டாமாண்டு, முதுநிலை முதலாமாண்டு செமஸ்டர் தேர்வுகள் ரத்து எனவும் இண்டர்னல் மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படும் என்றும் புதுச்சேரி பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top