Connect with us

சாட்சி சொல்ல பொதுமக்கள் முன்வருவதில்லை!!! – நீதிபதி வேதனை!!!

150349 court chennai

தமிழகம்

சாட்சி சொல்ல பொதுமக்கள் முன்வருவதில்லை!!! – நீதிபதி வேதனை!!!

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இவற்றைத் தடுக்கும் பச்சத்தில் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்தது இருந்தது.

குறிப்பாக இத்தகைய செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என தெரிவித்திருந்தது. இதனை எதிர்த்து தண்டனை குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் வழக்கின் விசாரணை அமர்வானது நீதிபது ஜி.ஜெயச்சந்திரன் முன்னிலையில் வந்தது. அப்போது பேசிய நீதிபதி குற்ற வழக்குகளில் புலன் விசாரணையில் சாட்சி சொல்வதற்கு பொதுமக்கள் முன்வருவதில்லை என சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

அதோடு பொதுநல ஆர்வம் கொண்ட சிலர் மட்டுமே சாட்சி சொல்ல சென்னை உயர் நீதிமன்றத்திற்கு வருவதாக நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

மேலும்,  பாலியல் வன்கொடுமைக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டுகள் தண்டனையில் இருந்து 3 ஆண்டுகள் குறைத்துள்ளதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top