அடி தூள்!! வசூலில் மாஸ் காட்டும் PS-1: எத்தனை கோடி தெரியுமா..?

கல்கி எழுதிய நாவலை மையமாக கொண்டு மிகப் பிரமாண்ட பட்ஜெட்டில் வரலாற்றுப் படமாக இயக்குனர் மணிரத்தினம் பொன்னியின் செல்வன் உருவாக்கியுள்ளார்.

இந்த படமானது டாக்கீஸ் மற்றும் லைகா ப்ரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. அதே போல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

cropped-rajinikanth-and-kamal-haasan-as-chief-guests-in-ponniyin-selvan-audio-launch_1662304222.jpg

இந்த சூழலில் நடிக்ர் விக்ரம், கார்த்தி, விக்ரம் பிரபு, சரத்குமார், ஜெயம் ரவி,பார்த்திபன், ஐஸ்வர்யாராய் மற்றும் திரிஷா போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இதனிடையே கடந்த 30-ம் தேதி வெளியான இப்படமானது வசூலில் மாஸ் காட்டி வருகிறது. அதன் படி, வெளியான 6 நாட்களில் தமிழகத்தில் மட்டும் சுமார் ரூ.100 கோடியை தாண்டியுள்ளது.

cropped-ponniyin-selvan-movie-new-poster-mani-ratnam-chiyaan-vikram_1663246890.jpg

குறிப்பாக இத்தகைய சாதனையானது ரஜினி, அஜித், விஜய், கமல், சூர்யா அல்லாத நடிகர்களின் திரைப்படமாக பொன்னியின் செல்வன் அமைந்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment