Connect with us

காரைக்காலில் கடையடைப்பு போராட்டம்? மண்டபத்தை இடிக்க எதிர்ப்பு!!

Karaikal 3

News

காரைக்காலில் கடையடைப்பு போராட்டம்? மண்டபத்தை இடிக்க எதிர்ப்பு!!

காரைக்காலில் கடையடைப்பு போராட்டம்? மண்டபத்தை இடிக்க எதிர்ப்பு!!

பொதுவாக மக்களுக்கு ஏதேனும் பிடிக்காத செயல் ஏற்பட்டால் உடனடியாக போராட்டம் நடைபெறுவது காணப்படுகிறது. அதுவும் குறிப்பாக பல இடங்களில் அரசு கூறும் உத்தரவுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள்.

அவர்களுக்கு வணிக சங்கத்தினரும் உதவியாக இருப்பார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஏனென்றால் மக்கள்  போராட்டத்தின் போது அவர்கள் கடையடைப்பு போராட்டத்தை அறிவிப்பார்கள்.

தற்போது காரைக்கால் மாவட்டத்தில் கடைகள் அடைப்பு போராட்டம்  நிகழ்ந்துள்ளது. ஏனென்றால் காரைக்காலில் விநாயகர் கோவில் அருகே மண்டபம் ஒன்று உள்ளது. அந்த மண்டபத்தை இடிக்க உள்ளதாக அரசு அறிவித்திருந்தது.

இதனால் விநாயகர் கோயில் அருகே உள்ள மண்டபத்தை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. மாதா கோவில் சாலையில் கட்டப்பட்ட ஒரு மண்டபத்தை நீதிமன்ற உத்தரவுப்படி பிடிப்பதற்காக கடையடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.

ஆர்எஸ்எஸ் இந்து அமைப்புகளின் அழைப்பை ஏற்று கடைகளை அடைத்து வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in News

To Top