Career
காமராசர் பல்கலைக்கழகத்தில் Project Associate காலிப்பணியிடம்!!
காமராசர் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Project Associate காலிப்பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.
பதவி:
Project Associate – Various
பணி விவரம்:
காமராசர் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Project Associate காலிப்பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.
வயது வரம்பு :
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கானது வயது வரம்பு குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்து இருத்தல் வேண்டும். அதிகபட்ச வயது வரம்பானது 30 வயது பூர்த்தி அடைந்து இருத்தல் வேண்டும்.
சம்பள விவரம்:
சம்பள விவரம் குறித்து எந்தவொரு விவரமும் குறிப்பிடப்படவில்லை.
கல்வித்தகுதி: :
Project Associate – Chemistry பாடப்பிரிவில் M.Sc பட்டம் தேர்ச்சி பெற்றவர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
பணி அனுபவம்:
Project Associate –பணி அனுபவம் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.
தேர்வுமுறை :
1. Entrance Examination
2. Interview
விண்ணப்பிக்கும் முறை :
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
[email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களது விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 04.03.2021 ஆம் அன்றுக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
