Connect with us

பேராசிரியர் காலிப்பணியிடம்.. 45000 சம்பளத்தில் அரசு வேலை!

Career

பேராசிரியர் காலிப்பணியிடம்.. 45000 சம்பளத்தில் அரசு வேலை!

7461f528c5bd66edc60e67345786438c

Central Institute of Petrochemicals Engineering & Technology நிறுவனத்தில் காலியாக உள்ள ASSISTANT PROFESSOR, LECTURE & FACULTY காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:
Central Institute of Petrochemicals Engineering & Technology நிறுவனத்தில் தற்போது காலியாக உள்ள ASSISTANT PROFESSOR, LECTURE & FACULTY காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
ASSISTANT PROFESSOR, LECTURE & FACULTY – பல்வேறு காலியிடம்

வயது வரம்பு :
ASSISTANT PROFESSOR, LECTURE & FACULTY – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான வயது வரம்பு 
அதிகபட்சம் 65 

சம்பள விவரம்: 
சம்பளம் –  
குறைந்தபட்சம்- ரூ.35,000/- 
அதிகபட்சம்- ரூ.45,000/- 

கல்வித்தகுதி: :
ASSISTANT PROFESSOR, LECTURE & FACULTY – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் கல்வித் தகுதியாக பொறியியல்/ முதுநிலை/ தொழில்நுட்ப/ Ph.D தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம்: 
ASSISTANT PROFESSOR, LECTURE & FACULTY –  சம்பந்தப்பட்ட பிரிவில் பணி அனுபவம் கொண்டு இருத்தல் வேண்டும்.

தேர்வுமுறை :
Test/ Interview/ Skill Test

விண்ணப்பிக்க கடைசி நாள்:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 
கீழ்க்கண்ட முகவரிக்கு 20.09.2021  தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 
கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
The Principal Director (NP), 
CIPET Head Office, 
T.V.K. Industrial Estate, 
Guindy, 
Chennai – 600 032
 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top