Connect with us

நேற்றைய பேச்சுக்கு இன்று மறுப்பு தெரிவித்த பிரியங்கா! தான் முதல்வர் வேட்பாளர் இல்லை;

911858 priyanka gandhi 1

செய்திகள்

நேற்றைய பேச்சுக்கு இன்று மறுப்பு தெரிவித்த பிரியங்கா! தான் முதல்வர் வேட்பாளர் இல்லை;

நேற்றைய பேச்சுக்கு இன்று மறுப்பு தெரிவித்த பிரியங்கா! தான் முதல்வர் வேட்பாளர் இல்லை;

அடுத்த மாதம் நம் இந்தியாவில் 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அதிலும் குறிப்பாக உத்தரபிரதேச மாநிலத்தில் 7 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. உத்தரபிரதேசத்தில்  அடுத்தடுத்து பல கட்சியினர் தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி குவித்து வருகின்றனர்.

priyanka rahul youth manifesto

அவற்றில் நேற்றைய தினம் தேசிய கட்சியான காங்கிரஸ் தரப்பிலிருந்து இளைஞர்களுக்கான தேர்தல் வாக்குறுதிகள் அறிவிப்பு வெளியானது. இதனை ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி இணைந்து வெளியிட்டனர். அப்போது மாநிலத்தில் காங்கிரஸ் முதல்வர் வேட்பாளர் யார்? என்று கேட்டதற்கு சூசகமாக பிரியங்கா காந்தி பதிலளித்திருந்தார்.

என்னைத் தவிர உங்களுக்கு வேறு யாரும் தெரிகிறதாய என்று நிபுணர்கள் மத்தியில் அவர் கேள்வி கேட்டார். இது காங்கிரஸ் கட்சிக்குள் பெரும் பரபரப்பை உருவாக்கியது. இதன் விளைவாக இன்றைய தினம் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

முதலாவதாக உத்தரதேசத்தில் தேர்தலுக்கு பிறகு எந்த கட்சியுடனும் கூட்டணி வைத்துக்கொள்ள காங்கிரஸ் கட்சி தயாராக உள்ளது என்று காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் பிரியங்கா காந்தி கூறினார்.

உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் மாயாவதி அமைதியாக இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது என்று பிரியங்கா காந்தி கூறினார். அப்போதுதான் உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளர் என்று நான் கூறவில்லை என்று பிரியங்கா காந்தி கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top