Connect with us

கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி விருப்பமனு!

News

கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி விருப்பமனு!

bf4528d24a862e298f8333a67790fe79

சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கன்னியாகுமரி தொகுதியில் மக்களவை இடைத்தேர்தல் நடைபெறும் எனவும் அறிவித்த நிலையில் காங்கிரஸ் தரப்பாக பிரியங்கா காந்தி விருப்பமானுவை எம் பி கார்த்திக் சிதம்பரம் தாக்கல் செய்தார்.

7ac24bfee73318a0e892251d558f46a0

இதனால் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் மூத்த உறுப்பினரான பிரியங்கா காந்தி போட்டியிட உள்ளார்.

அவரின் வேட்புமனுவை சிவகங்கை காங்கிரஸ் எம்பி கார்த்திக் சிதம்பரம் கட்சித் தலைமையுடன் ஒப்படைத்தார்.அதனால் அந்த தொகுதியில் பரபரப்புகள் நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in News

To Top