ஃபேஸ்புக் உரிமையாளரையே முந்திய பிரியா பிரகாஷ்

c1162edb65e7602985390531c4b2ea0eகடந்த சில நாட்களாக சமூக இணையதளங்களில் தொடர்ந்து வைரலாகி வருபவர் பிரியா பிரகாஷ் வாரியர் என்பது தெரிந்ததே. ஒரு ஆடார் லவ் என்ற படத்தின் டீசரில் அவருடைய புருவ நடனமும், கண் சிமிட்டலும் இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டன

இந்த நிலையில் உலகின் நம்பர் ஒன் சமூக வலைத்தளமான ஃபேஸ்புக் உரிமையாளரையே பிரியா பிரகாஷ் முந்திவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஆம், சமூக வலைத்தளங்களின் ஒன்றான இன்ஸ்டாகிராமில் ஃபேஸ்புக் உரிமையாளர் மார்க் அவர்களுக்கு வெறும் 4 மில்லியன் ஃபாலோயர்கள் மட்டுமே உள்ள நிலையில் பிரியா பிரகாஷூக்கு 4.5 மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளது.

ஒருசில மாதங்களுக்கு முன் ஒருசில ஆயிரங்களில் இருந்த பிரியாவின் இன்ஸ்டாகிராம் பக்கம், அவருடைய கண்சிமிட்டல் டீசருக்கு பின் கிடுகிடுவென உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment