பத்து வருஷமா அப்படியே இருக்கு.. காதலனுக்காக உருகிய ப்ரியா பவானி ஷங்கர்!!!

b3353d880afc6a21e5a4015d230a07db

ப்ரியா பவானி ஷங்கரின் லேட்டஸ்ட் பதிவு இணையத்தில் செம வைரல் ஆகி வருகின்றது. சின்னத்திரை சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை ப்ரியா பவானி ஷங்கர். 

இதை தொடர்ந்து இவர் மேயாத மான் படம் மூலம் சினிமாவில் ரசிகர்களை கவனிக்க வைத்தார். தற்போது பல்வேறு திரைப்படங்களை கைவசம் வைத்துள்ள இவர் தமிழ் சினிமாவில் பிசியான இளம் கதாநாயகியாக வலம் வருகிறார். 

இந்நிலையில் ப்ரியா பவானி ஷங்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் செம வைரல் ஆகி வருகிறது. அதில் அவர் தனது நெருங்கிய நண்பரான ராஜவேல் என்பவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 

மேலும் பத்து வருடங்களுக்கு முன்னர் இருவரும் எடுத்து கொண்டு புகைப்படத்தையும், ரீசன்ட்டாக எடுத்த புகைப்படத்தையும் அவர் இணைத்து பதிவிட்டுள்ளார். ”இந்த பத்து வருடங்களில் எத்தனையோ விஷயங்கள் மாறி இருக்கின்றன, ஆனால் நம் இருவருக்குள் இருக்கும் அன்பு மாறவே இல்லை” என அவர் குறிப்பிட்டுள்ளார். 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.