Connect with us

இளவரசி போல இருக்கும் “மேயாத மான்” திரைப்படத்தின் கதாநாயகி பிரியா பவானி சங்கர்!

Entertainment

இளவரசி போல இருக்கும் “மேயாத மான்” திரைப்படத்தின் கதாநாயகி பிரியா பவானி சங்கர்!

661f8675c61a18d241ccb4d9a7557350-1

தனது நடிப்பாலும், தனது திறமையாலும் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் “நடிகை பிரியா பவானி சங்கர்”.மேலும் இவர் நடிப்பில் வெளியாகிய “மேயாத மான்” திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இத்திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

12dab94ef51d2334cf961dcec5988b90

. மேலும் இவர் நடிகர் கார்த்தியுடன் “கடைக்குட்டி சிங்கம்” திரைப்படத்தில்  நடித்து மக்கள் மனதில் நல்ல இடத்தைப் பிடித்துள்ளார் தற்போது இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது போட்டோ ஒன்றை ஷேர் செய்துள்ளார்.

அந்த போட்டோவில் இவர் மகாராணி போல உள்ளார்.இதனால் இவரது ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் அந்த போட்டோவிற்கு லைக்ஸ் வந்த வண்ணமாக உள்ளது. மேலும்அந்த போட்டோ அவர் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவியது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Entertainment

To Top