Connect with us

கிளாமர் உடையில் கலக்கல் போஸ் கொடுக்கும் பிரியா பவானி சங்கர்!!

Capture 47

பொழுதுபோக்கு

கிளாமர் உடையில் கலக்கல் போஸ் கொடுக்கும் பிரியா பவானி சங்கர்!!

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு கால் பதித்தவர்கள் பலர். அந்த வகையில் நடிகை பிரியா பவானி சங்கர் ஒருவராக இருக்கிறார். மேயாத மான் படத்தின் மூலம் அவருக்கு கதாநாயகியாக வாய்ப்பு கிடைத்தது.

FavSHt0XwAE0VmZ

தற்போது தனுஷ் நடிப்பில் திருச்சிற்றம்பலத்தில் படத்தில் நடித்த இவருக்கு அடுத்தடுத்து நிறைய படவாய்ப்புகள் கிடைத்து வருவதாக கூறப்படுகிறது.

FavSHtrXwAEeJBf

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பிரியா பவானி சங்கர் அடிக்கடி போட்டோசூட் புகைப்படங்களை வெளியிடுவார். அத்தகைய புகைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் எழுந்து சென்று விடும்.

FavSHtuXkAAsyYo

இந்த முறையில் ஷார்ட் டாப்புடன் படகில் குட்டை உடையுடன் விதவிதமாக போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

FavSHtxWYAAe18P

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top