Connect with us

பிரின்ஸ் சிவகார்த்திகேயனின் டான் சாதனை என்ன தெரியுமா? குவியும் ரசிகர்கள் !

screenshot49387 1661959190

பொழுதுபோக்கு

பிரின்ஸ் சிவகார்த்திகேயனின் டான் சாதனை என்ன தெரியுமா? குவியும் ரசிகர்கள் !

தமிழ் சினிமாவில் மெரினா படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான சிவகார்த்திகேயன். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘டான்’.அதன் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் உருவாகும் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை மரியா எனும் உக்ரைன் நாட்டு நடிகை நடித்து வருகிறார்.தமன் இப்படத்திற்கு இசையமைக்கயுள்ளார்.தமிழ் ,தெலுங்கு என இரு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகும் படம் தான் பிரின்ஸ்.இந்த படம் தீபாவளிக்கு ரிலீசாக உள்ளது. இப்படத்தில் முக்கிய வேடத்தில் சத்யராஜ் நடித்துள்ளார்.

sivakarthikeyan prince movie second look poster released anudeep thaman 1654867568 1

இப்படத்திற்கான மொத்த படப்பிடிப்பு 47 நாட்கள் மட்டுமே நடந்துள்ளதாம்,அதில் 26 நாட்கள் மட்டுமே சிவகார்த்திகேயன் வந்து நடித்துள்ளாராம், இந்த 26 நாட்களுக்காக சிவகார்த்திகேயன் ரூ. 23 கோடி சம்பளம் வாங்கியதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

இந்த படத்தின் கதைக்களம் படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு டூரிஸ்ட் கைடு , நடிகை மரியா வெளிநாட்டில் இருந்து வர அவருக்கு ஊரை சுற்றி காடடிப்பவராக நடித்துள்ளார், இந்த படத்தில் பல காட்சிகள் காரைக்குடி, பாண்டிசேரி மற்றும் லண்டன் ஆகிய இடங்களில் நடந்தது.

‘சொப்பன சுந்தரி’-யாக களமிறங்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

prince 1 1

சமீபத்தில் இந்த படத்தின் 1st சிங்கள் செப்டம்பர் மாதம் 1-ஆம் தேதி வெளியானது, இந்த படத்தில் இடம்பெற்ற ‘பிம்பிலிக்கி பிலாபி’ என்ற பாடலை தென்னிந்தியாவின் மிகப்பெரிய மியூசிக் லேபலான ஆதித்யா மியூசிக் யூடூப்பில் படக்குழுவினர் வெளியிட்டது . இந்நிலையில் இந்த பாடலை கிட்டத்தட்ட 5.5 மில்லியன் அதிகமானோரால் பார்க்கப்பட்டுள்ளது.

அதனால் நடிகர் சிவகார்த்திகேயன் படத்தில் மட்டும் டான் அல்ல மக்கள் மனதிலும் டான் தான் என தனது ரசிகர் பட்டாளத்தின் மூலம் நிரூபித்துள்ளார்.

 

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top