Connect with us

நல்லாசிரியர் விருதாளர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடல்!!

modi

செய்திகள்

நல்லாசிரியர் விருதாளர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடல்!!

இன்றைய தினம் இந்தியாவில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆசிரியர் தினமானது டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளை நினைப்பூட்டுவதற்காக கொண்டாடப்படுகிறது.

இதனால் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 5ஆம் தேதி நல்லாசிரியர் விருது சிறந்த ஆசிரியர்களுக்கு வழங்கப்படும். அந்த வகையில் இந்த முறை தேசிய நல்லாசிரியர் விருதை தமிழகத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் பெற உள்ளார்.

அவருக்கு பலரும் பாராட்டுக்கள் தெரிவித்துக் கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்றைய தினம் நல்லாசிரியர் விருதாளர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடல் செய்ய உள்ளதாக தகவல் கிடைத்தது.

தேசிய நல்லாசிரியர் விருது பெறுபவர்களுடன் டெல்லியில் இன்று கலந்துரையாடுகிறார் பிரதமர் நரேந்திர மோடி. நல்லாசிரியர் விருது பெரும் தமிழகத்தை சேர்ந்த ராமச்சந்திரன் உட்பட மொத்தம் 45 ஆசிரியர்களுடன் கலந்துரையாடுகிறார் பிரதமர் நரேந்திர மோடி.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top