Connect with us

”பிரதமர் மோடி நாட்டை விற்றுக்கொண்டிருக்கிறார்”..! – பிரகாஷ்ராஜ் கடும் விமர்சனம் !!

prakashraj 90 1540192817

பொழுதுபோக்கு

”பிரதமர் மோடி நாட்டை விற்றுக்கொண்டிருக்கிறார்”..! – பிரகாஷ்ராஜ் கடும் விமர்சனம் !!

”பிரதமர் மோடி நாட்டை விற்றுக்கொண்டிருக்கிறார்”..! – பிரகாஷ்ராஜ் கடும் விமர்சனம் !!

தென்னிந்திய சினிமாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் முன்னிணி நடிகராக வலம் வருபவர் நடிகர் பிரகாஷ்ராஜ்.

இவர் சினிமா துறையும் மட்டுமல்லாது சமூக நலன் சார்ந்த பணிகள், அரசியல் என அடுத்தடுத்த தளங்களிலும் கால் பதித்து வருகிறார். குறிப்பாக அரசியலில் பாஜக அரசுக்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் கூறிவருகிறார்.

அந்த வகையில் தற்போது பிரதமர் மோடி குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் சர்ச்சைக்குரிய கருத்தை பதிவிட்டுள்ளார்.

அதில் “பிரதமர் மோடி டீ விற்றதை நம்பியவர்கள், அவர் நாட்டை விற்றுக் கொண்டிருப்பதை நம்ப மறுக்கிறார்கள்” என்று குற்றஞ்சாட்டியுள்ளார். பிரகாஷ்ராஜின் இந்த பதிவு, சமூக வலைத்தளங்களில்  வைரலாக பரவி வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top