Connect with us

பிரதமர் மோடிக்கு பொறுப்பு இல்லை : ராகுல் காந்தி விமர்சனர் !!

ராகுல் காந்தி

Tamil Nadu

பிரதமர் மோடிக்கு பொறுப்பு இல்லை : ராகுல் காந்தி விமர்சனர் !!

எரிபொருள் விலை, உயர்வு நிலக்கரி தட்டுப்பாடு, ஆக்ஸிஜன் பற்றாக்குறை என அனைத்திற்கும் பிரதமர் மோடியின் மாநில அரசை குற்றம் சாட்டுவதாக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கூறியுள்ளார்.

அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் நேற்று காணொளி வாயிலாக பேசிய பிரதமர் நரேந்திர மோடி பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுதான் காரணம் என கூறியிருந்தார்.

மதிப்பு கூட்டு வரியை குறைத்து மக்களுக்கு அதன் பலனை வழங்குமாறு ஒத்துழைக்க பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டார்.

பிரதமரின் இந்த குற்றச்சாட்டு குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். எரிபொருள் விலை உயர்வு,  நிலக்கரி தட்டுப்பாடு, ஆக்ஸிஜன் பற்றாக்குறை போன்றவற்றை பிரதமர் போடி மாநில அரசை குற்றம்சாட்டுவதாக கூறினார்.

எரிபொருளுக்கான மொத்த வரியில் 68% வரியினை மத்திய அரசு எடுத்துக்கொள்ளும் நிலையில் பிரதமர் மோடி தனது பதவியை  தட்டிக் களிப்பதாக ராகுல் காந்தி கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in Tamil Nadu

To Top