ஜனாதிபதி தேர்தல்: தமிழக முதல்வர் வாக்களித்தார்!!

குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் வாக்களித்தார்.

குடியரசுத்தலைவர் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் தமிழக முதல்வர் தனது முதல் வாக்கை பதிவு செய்துள்ளார். இந்நிலையில் டெல்லியில் இருந்து கொண்டு வரப்பட்ட வாக்கு பெட்டிகள் தேர்தல் அதிகாரிகள் மூலம் அனைத்து விதமான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனுமதி பெற்று இருப்பதாகவும், அதே சமயம் வாக்குச் சீட்டில் தேர்தலில் போட்டியிடக் கூடிய வேட்பாளராக இருப்பவர்களுக்கு ஒரு உறுப்பினர் 2 நபர்களுக்கும் வாக்களிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கொரோனா தொற்றிலிருந்து பாதிக்கப்பட்ட தமிழக முதல்வர் தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் நேரடியாக சென்னை தலைமை செயலகத்திற்கு சென்று தனது முதல் வாக்கை பதிவு செய்துள்ளார்.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment