Connect with us

புதினுக்கு உக்ரைன் அதிபர் அழைப்பு!!! என்னவா இருக்கும்?

ukraine russia

செய்திகள்

புதினுக்கு உக்ரைன் அதிபர் அழைப்பு!!! என்னவா இருக்கும்?

புதினுக்கு உக்ரைன் அதிபர் அழைப்பு!!! என்னவா இருக்கும்?

உக்ரைன் – ரஷ்யா நாடுகளுக்கிடையே கடந்த சில நாட்களாக போர் நடைபெற்று வருகிறது. இதனை கண்டித்து பல உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தும் ரஷ்யாவின் பல்வேறு இணையதள சேவைகள் முடக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் போரை முடிவுக்கு கொண்டுவர இரண்டு நாடுகளுக்கும் இடையில் பேச்சு வார்த்தை நடைபெற்றது. ஆனால் 2- கட்ட பேச்சு வார்த்தைகளும் தோல்வியில் முடிந்தது.

இதனால் புதினுக்கு உக்ரைன் அதிபர் அழைப்பு விடுத்துள்ளார். இதில் ரஷ்யாவின் அடுத்த இலக்கு லாக்மியா மற்றும் எஸ்தோனியா மீது இருப்பதால் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

இந்த சூழலில் ரஷ்ய அதிபர் புதினை நேரடி பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அதிபர் அழைத்துள்ளார். தன்னுடம் நேருக்கு நேர் அமர்ந்து பேசினால் மட்டுமே போர் முடிவுக்கு வரும் என கூறிய வோலோடிமிர் ஜெலன்ஸ்கி   தங்கள் மீது நம்பிகை வைக்கும் படி கேட்டுகொண்டார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top