Connect with us

பிரேமம் அனுபமாவா இது ?.. பேக் போஸ் செம ஸ்டைல்லா இருக்குதே !!..

ANU

Entertainment

பிரேமம் அனுபமாவா இது ?.. பேக் போஸ் செம ஸ்டைல்லா இருக்குதே !!..

நடிகை அனுபமா, 2015ஆம் ஆண்டில் மலையாள படமான பிரேமம் திரைப் படத்தில் மூன்று நாயகிகளில் ஒருவராக நடித்திருந்தார். 2016 ஆம் ஆண்டு தனுஷ் நடித்த கொடி என்ற தமிழ்த் திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானவர்.தற்போது இவர் நடிகர் அதர்வாவுடன் சேர்ந்து தள்ளிப்போகாதே என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

ANNUP

 

க்கு போதுமான பட வாய்ப்புகள் கிடைக்காததால் தெலுங்கில் சில வெற்றிப் படங்களில் நடித்த அனுப்புமா உடல் எடை கூடி குண்டாகி போக படவாய்ப்புகள் குறைய துடங்கியுள்ளது . இதனை சரி செய்த்து மீண்டும் பட வாய்ப்பை பிடிக்கிறேன் பாருங்கள் என்று உடல் எடையை குறைத்து ஒல்லிக்குச்சியாக மாறிவருக்கிறார் அனுபமா.

back

ba 2

 

 

 

விக்ரம் படத்தில் விஜய் சேதுபதிக்கு பதிலாக நடிக்க இருந்தது இந்த டான்ஸ் மாஸ்டரா ??

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in Entertainment

To Top