News
விருத்தாச்சலம் தொகுதியில் தேமுதிக சார்பில் பிரேமலதா விஜயகாந்த் வேட்புமனு தாக்கல் செய்கிறார்!
சட்டமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் அதற்காக பல்வேறு கட்சிகள், பல்வேறு கூட்டணிகளுடனும் களமிறங்க உள்ளது. ஆளும் கட்சியான அதிமுக, பாஜக மற்றும் பாமக கூட்டணி கொண்டுள்ளது. மற்றும் எதிர்கட்சியான திமுக கட்சியின் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் கூட்டணி உள்ளது.

தேமுதிக கட்சியானது அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துடன் கூட்டணியில் உள்ளது அதற்காக அம்மா மக்கள் கூட்டணி கழகத்தில் இருந்து 60 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.
விருத்தாச்சலம் தொகுதியில் வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளார். அவரது வருகையால் தொகுதியிலுள்ள தொண்டர்கள் மற்றும் கூட்டணி உறுப்பினர்கள் மிகுந்த உற்சாகத்துடன் உள்ளனர்.
