Connect with us

தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு பிரசன்னா வெளியிட்ட சர்பிரைஸ் வீடியோ!

202002090044569357 Prasanna to lock horns with Dhanush SECVPF

பொழுதுபோக்கு

தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு பிரசன்னா வெளியிட்ட சர்பிரைஸ் வீடியோ!

தமிழ் சினிமாவின் தேசிய விருது நாயகனான தனுஷ் தனது 38 வது பிறந்தநாளை நேற்று கொண்டாடியுள்ளார். முதலில் தனுஷின் தந்தை கஸ்தூரிராஜாவின் இயக்கத்தில் துள்ளுவதோ இளமை என்னும் படத்தில் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் தனுஷ்.

திரையுலைகளுக்குள் நுழைந்த இவருக்கு கடுமையான விமர்சங்களுக்கும் , கேலிகளுக்கும் ஆளானார். மிகவும் ஒல்லியாக இருக்கும தனுஷின் உருவம் குறித்து பலரும் கேள்வி கிண்டல் செய்தனர், ஆனால் அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் பல வெற்றி படங்களில் நடித்து திரைத்துரையில் தனக்குஎன ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

dhanush maari 1595599935

பிறந்த நாளின் சிறப்பாக அவர் தற்போழுது நடிக்கும் நானே வருவேன், திருச்சிற்றம்பலம் , வாத்தி போன்ற படங்களில் அப்டேட்களையும் ரசிகர்கள் விருந்தாக அமைந்தது. தனுஷ் சிறந்த நடிகராக மட்டும் இல்லாமல் பாடகராகவும் இயக்குனராகவும் சிறந்த நடன கலைஞராகவும் தனது திறமையை நிரூபிப்பவர்.

தனுஷ் தமிழில் மட்டுமல்லாமல் ஹாலிவுட், டோலிவுட் , பாலிவுட் என கலக்கி வருகிறார் தனுஷ் ,சமீபத்தில் தான் ரஜினியின் மகளான ஐஸ்வர்யாவை காதளித்து கரம் பிடித்த தனுஷ், 18 ஆண்டு பின் திருமண பந்தம் முறிவது குறித்த தகவலை வெளியிட்டுள்ளார். இந்த தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளன.

Untitled design 2022 07 28T131453.411 16589944273x2 1

நாக சைதன்யாவுடன் ஜோடியாக வாழ்ந்த வீட்டை வாங்கிய சமந்தா! காரணம் என்னவாக இருக்கும்!

அதில் தனுஷ் கீபோர்ட் இசைக்கருவியை அழகாக வாசிக்கிறார், இதோ அந்த வீடியோ,

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top