Connect with us

பிரபு தேவாவின் ‘பகீரா’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு: எப்போது தெரியுமா?

3b412d91 6f2b 4cc4 9aba c8a80945244c 1633328340

பொழுதுபோக்கு

பிரபு தேவாவின் ‘பகீரா’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு: எப்போது தெரியுமா?

தமிழ்சினிமாவில் முன்னணி நடிகராக  இருக்கும் பிரபுதேவா சமீபத்தில் பகீரா என்றபடத்தில் சைக்கோவாக நடித்துள்ளார். திரிஷா இல்லனா நயன்தாரா என்ற படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

குறிப்பாக 3 கண்களுடன் வித்தியாசமான சைக்கோ கதாபாத்திரத்தில் முதன் முதலாக தமிழ்சினிமாவில் அறிமுகமாகி இருப்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் எகிற செய்துள்ளது.

c576e2d8 563e 453a 843a 238c4262e298 1633328238

இந்த படத்தில் ஜனனி, ரம்யா நம்பீசன்,சஞ்சிதா ஷெட்டி,காயத்ரி, சோனியா அகர்வால், சாக்ஷி அகர்வால் போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக கூறப்பட்டுள்ளது.

 

இந்த படத்தின் டிரைலர் கடந்த ஆண்டு வெளியான நிலையில் பல்வேறு காரணங்களினால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போனது. இந்நிலையில் தற்போது இந்த படமானது ஆகஸ்ட் 11 ஆக் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top