Connect with us

பாலிடெக்னிக் லக்சர் எக்ஸாம்: இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைப்பு!

எக்ஸாம்

News

பாலிடெக்னிக் லக்சர் எக்ஸாம்: இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைப்பு!

பாலிடெக்னிக் லக்சர் எக்ஸாம்: இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைப்பு!

தமிழகத்தில் இன்ஜினியர் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை மிகவும் குறைந்துள்ளது. இந்த நிலையில் இன்ஜினியரிங்  அடுத்தபடியாக இன்ஜினியரிங் போன்ற உள்ள படிப்பானது பாலிடெக்னிக் ஆகும். பொன்முடி

தற்போது நம் தமிழகத்தில் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ஒத்திவைப்பு குறித்து கூறியுள்ளார். அதன்படி பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு அடுத்த இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு  அருகில் உள்ள மையங்களில் தேர்வு எழுத ஏற்பாடு செய்துள்ளதாக அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். தமிழகத்திலுள்ள பல்கலை தொழில்நுட்ப கல்லூரியில் 1068 விரிவுரையாளர்கள் பணியிடம் காலியாக உள்ளதாக அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.

இந்த காலியாக உள்ள விரிவுரையாளர்கள் பணியிடங்கள் டிஆர்பி மூலம் தேர்வு நடத்தப்பட உள்ளது என்றும் அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். தமிழகத்தில் மொத்தம் 169 மையங்களில் தேர்வு நடத்தப்படும் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தகவல் அளித்துள்ளார்.

இருப்பினும் இந்த தேர்வு மையங்கள் தொலைவாக உள்ளது என தேர்வாளர்கள் தரப்பில் கோரிக்கை வந்துள்ளது என்றும் அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். இதனால் தேர்வாளர்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகாமையிலேயே தேர்வு மையம் அமைக்கப்பட்டு புதிய ஆள்அழைப்பு விரைவில் அனுப்பி வைக்கப்படும் என்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top