Connect with us

ஒரே ஒரு போஸ்டர்! கேரள அரசை கலங்கடித்த திரைப்படம்!

Capture 17

பொழுதுபோக்கு

ஒரே ஒரு போஸ்டர்! கேரள அரசை கலங்கடித்த திரைப்படம்!

கடந்த சில தினங்களுக்கு முன் வெளியாகிய மலையாள படம் ஒன்றில் கேரள மட்டுமல்லாது நாடு முழுவதும் பேசும்  பொருளாக மாறியுள்ளது.

கேரளாவில் தற்போது அதிகமாக உச்சரிக்கும் பெயர் நாதான் கேஸ் கொடு. திருட்டு தொழிலை கைவிட்டு திருந்தி வாழும் நபர் எம்எல்ஏ வீட்டிற்கு முன் குண்டும் குழியுமாக இருக்கும் சாலையை சீர்படுத்த கோரி பொதுப்பணி துறை அமைச்சராக இருக்கும் நபருக்கு எதிராக வழக்கு தொடுக்கும் படமாக அமைந்துள்ளது.

இந்நிலையில் ரிலீஸ் தேதியான வியாழக்கிழமையன்று வெளியான போஸ்டர் ஒட்டுமொத்த கேரள மாநிலத்தையே திரும்பிப் பார்க்க வைத்தது. அந்தவகையில் நீங்கள் வரும் சாலையில் குண்டும் குழியுமாக இருக்கும் இருப்பினும் படம் பார்க்க வாருங்கள் என்ற  வாசகம் போஸ்டரில் இடம்பெற்றுள்ளது.

இதனால் கேரள அரசியலில் விவாதப் பொருளாக மாறி ஆளுங்கட்சியை விமர்சிக்கும் வகையில் படத்தின் போஸ்டர் அமைந்து இருப்பதால் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

இருப்பினும் இப்படமானது தமிழகத்தில் நடந்த சம்பவத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டதாக படக்குழுவினர் விளக்கம் அளித்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top