துணை வேந்தர்களின் பதவி: கேரள உயர்நீதிமன்றம் அதிரடி!!

கேரளாவில் 9 பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் தங்கள் பதவியை தொடரலாம் என கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment