
Entertainment
குட்டை டவுசரில் கும்முன்னு போஸ் கொடுக்கும் பூனம் பாஜ்வா !!
தமிழ் சினிமாவில் பரத்தின் சேவல் படத்தின் மூலம் அறிமுகமானவர் பூனம் பாஜ்வா. இப்படம் பம்பர் ஹிட் கொடுத்ததால் ரசிகர்களால் பெரிதும் ஈர்க்கப்பட்டார்.
இப்படத்தினை தொடர்ந்து தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம் போன்ற படங்களில் நடித்த இவர் சினிமா துறைக்கு பல ஆண்டுகளாக பிரேக் கொடுத்தார். பின்னர் மீண்டும் என்ட்ரி கொடுத்ததால் இவருக்கு மார்க்கெட் இல்லாமல் போனது.
இதனால் விட்டதைப்பிடிக்க மீண்டும் கவர்ச்சி காட்ட தொடங்கியுள்ளார். குறிப்பாக சோசியல் மீடியாவில் விதவிதமான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது குட்டை சவுசரில் கும்முன்னு போஸ் கொடுத்திருக்கும் புகைப்படம் சோசியல் மீடியாவில் காட்டு தீயாய் பரவி வருகிறது.
இதவை பார்த்த அவரது ரசிகர்கள் திக்குமுக்காடி லைக்குகளை குவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
