Connect with us

காலிறுதியில் பூஜா ராணி, சுத்தி அடித்த தீபிகா குமாரி: ஒலிம்பிக்கில் அசத்தல்

Sports

காலிறுதியில் பூஜா ராணி, சுத்தி அடித்த தீபிகா குமாரி: ஒலிம்பிக்கில் அசத்தல்

c67f1fd25b1d5cf4a061d362100a1d81

ஜப்பானில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் பூஜா ராணி மற்றும் தீபிகா குமாரி ஆகியோர் அசத்தலாக விளையாடி அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளனர் 
குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் பூஜா ராணிஅல்ஜீரியா நாட்டின் வீராங்கனையை அடித்து நொறுக்கினார். அவர் 5-0 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்ற நிலையில் அவர் காலிறுதிக்கு தகுதி பெற்றதாக அறிவிக்கப்பட்டது 

அதேபோல் மகளிர் வில்வித்தை போட்டியில் இந்தியாவின் தீபா குமாரி மிகவும் அற்புதமாக விளையாடி அமெரிக்க வீராங்கனையை 6-4 என்ற கணக்கில் தோற்கடித்தார் இதனை அடுத்து அவர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

ஏற்கனவே காலிறுதிக்கு முந்தைய சுற்றில் பேட்மிட்டன் பிரிவில் பிவி சிந்து தகுதி பெற்றுள்ள நிலையில் தற்போது மேலும் இரண்டு வீராங்கனைகள் இந்தியாவுக்கு பதக்கம் பெற்று கொடுக்கும் நிலையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top