யூடியூபில் சாதனை படைத்து வரும் தனுஷ் பட பூஜை போட்டோஸ்! கலக்கல் அப்டேட்!

தமிழ் சினிமாவில் பிசியாக நடித்து வரும் முன்னணி நடிகர் தனுஷ் . இவர் நடிப்பில் தற்போது நானே வருவேன் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. அதை தொடர்ந்து கேப்டன் மில்லர்,வாத்தி போன்ற படங்களில் கமிட்டாக்கியுள்ளார் .

தனுஷ் அடுத்ததாக சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் கேப்டன் மில்லர் என்ற படத்தில் நடிக்க உள்ளார் .சாணி காகிதம், ராக்கி உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் கேப்டன் மில்லர் படத்தை இயக்கியுள்ளார். இந்த படமானது 1930கள் சார்ந்த கதைக்களமாகும்.

newproject 2022 10 03t211519 805 1664811922

இந்த படமானது பான் இந்தியா படமாக உருவாகிறது.சமீபத்தில் கேப்டன் மில்லர் பார்ட்ஸ் லுக் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலானது.படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் 7 ஆம் தேதி தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.படத்தின் படப்பிடிப்பு முதலில் தென்காசியில் தொடங்க உள்ளதாகவும் அங்குள்ள வனப்பகுதியில் முதல் சேடூலை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஒரே வார்த்தையில் விக்ரமை சாய்த்த திரிஷா! டிரெண்டாகும் வைரல் வீடியோ!

சமீபத்தில் திரைப்படம் செப்டம்பர் 21 சென்னையில் முறையான பூஜையுடன் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது. அதில் தனுஷ் பாரம்பரிய உடையில் கலக்கலாக வந்திருப்பார்.

அடி தூள்!! ரிலீஸ்க்கு தயாரான சிவாவின் ‘PRINCE’ திரைப்படம்!! எப்போது தெரியுமா?

இந்நிலையில் கேப்டன் மில்லர் படத்தின் பூஜை க்ளிம்ப்ஸ் வீடியோ கடந்த மாதம் 24ம் தேதி அன்று படக்குழு வெளியிட்டது. அது தற்போழுது ஒரு மில்லியன் வீவ்ஸ்களை கடந்து சாதனை படைத்துள்ளது. தனுஷ் ரசிகர்கள் இந்த வீடியோவை வைரலாக்கிவருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment