வைரலாகும் பூஜா ஹெக்டே போட்டோஸ்!
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் பூஜா ஹெக்டே. இவர் தமிழ் சினிமாவில் முகமூடி படத்தின் மூலம் அறிமுகமானார்.
இந்நிலையில் அன்மையில் வெளிவந்த ‘அல வைக்குந்தாபுராமுலு ‘ என்ற படத்தில் வெளிவந்த புட்ட பொம்மா என்ற பாடம் இணையத்தில் வெளியாகி பட்டைய கிளப்பியது.
தமிழ் சினிமாவில் நீண்ட நாட்களுக்கு பிறகு தற்போது விஜய்யின் பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார்.
இதனிடையே சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பூஜா ஹெக்டே அவ்வப்போது சோசியல் மீடியாவில் புகைப்படங்களை வெளியிடுவது வழக்கமாக கொண்டு உள்ளார்.
அந்த வகையில் கண்ணாடி சேலையில் வெளியிட்டுள்ள புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
