தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையான வலம் வருபவர் நடிகை பூஜா ஹெக்டே. இவர் முகமுடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்தார்.
இந்நிலையில் படத்தின் தோல்வியை தொடர்ந்து கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு பிறகு பீஸ்ட் படத்தில் நடித்த இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது.
இந்த சூழலில் சோசியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருக்கும் பூஜா ஹெக்டே அவ்வப்போது புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக கொண்டவர்.
அந்த வகையில் இறுக்கமான உடையில் மாஸ் காட்டும் புகைப்படம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.