தங்க சிலையாய் ஜொலிக்கும் பீஸ்ட் படநாயகி!! வைரலாகும் லேட்டஸ் கிளிக்..!!!

தமிழ் சினிமாவில் தளபதியுடன் பீஸ்ட் படத்தில் களமிறங்கி பட்டி தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பியவர் பூஜா ஹெக்டே.

pooja2 1

இவர் கடந்த 2012- ஆம் ஆண்டு முகமூடி படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார். பின்னர் அல வைக்குந்தாபுராமுலு என்ற படத்தில் வெளியான புட்ட பொம்மா என்ற பாடல் சோசியல் மீடியாவில் மிகவும் வைரலானது.

pooja 1

இப்படத்தினால் தெலுங்கு சினிமாவில் பிசியான பிரபலமாக இருந்து வருகிறார். இந்நிலையில் தற்போது பாலிவுட் சினிமாவிலும் கால் பதித்து உள்ளார்.

FfnHupcUAAArZ3h

இந்நிலையில் சோசியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருக்கும் பூஷா அவ்வப்போது புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக கொண்டவர்.

FfnHupZVsAAoeEN

அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

FfnHurqUAAAI vA

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.