Connect with us

மெல்லிய உடையில் ஹாலிவுட் ரேஞ்சுக்கு போஸ் கொடுத்த பூஜா ஹெக்டே !!

pooja hegde 8 1024x576 1

பொழுதுபோக்கு

மெல்லிய உடையில் ஹாலிவுட் ரேஞ்சுக்கு போஸ் கொடுத்த பூஜா ஹெக்டே !!

தமிழ் சினிமாவில் தளபதியுடன் பீஸ்ட் படத்தில் களமிறங்கி பட்டி தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பியவர் பூஜா ஹெக்டே. இவர் கடந்த 2012- ஆம் ஆண்டு முகமூடி படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார்.

stream 22

பின்னர் அல வைக்குந்தாபுராமுலு என்ற படத்தில் வெளியான புட்ட பொம்மா என்ற பாடல் சோசியல் மீடியாவில் மிகவும் வைரலானது. இப்படத்தினால்
தெலுங்கு சினிமாவில் பிசியான பிரபலமாக இருந்து வருகிறார்.

stream 18 1

இந்நிலையில் தற்போது பாலிவுட் சினிமாவில் அஜித்தின் வீரம் படத்தின் இந்தி ரீமேக் உருவாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ஹீரோவாக சல்மான்கானும் ஹீரோயினியாக பூஜா ஹெக்டே தேர்வு செய்யப்பட்டுள்ளதாக இணையத்தில் கசிந்துள்ளது.

stream 19 1

சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் பூஜா அவ்வப்போது ஹாட் போட்டோஸ்கள் வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

stream 20 1

அந்த வகையில் தற்போது ஹாலிவுட் ரேஞ்சுக்கு போஸ் கொடுத்திருக்கும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

stream 21

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top