
பொழுதுபோக்கு
மார்டன் உடையில் வைரலாகும் பூஜா ஹெக்டேவின் லேட்டஸ்ட் கிளிக்!!
தமிழ் சினிமாவில் தளபதியுடன் பீஸ்ட் படத்தில் களமிறங்கி பட்டி தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பியவர் பூஜா ஹெக்டே.
இவர் கடந்த 2012- ஆம் ஆண்டு முகமூடி படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார். பின்னர் அல வைக்குந்தாபுராமுலு என்ற படத்தில் வெளியான புட்ட பொம்மா என்ற பாடல் சோசியல் மீடியாவில் மிகவும் வைரலானது.
இப்படத்தினால் தெலுங்கு சினிமாவில் பிசியான பிரபலமாக இருந்து வருகிறார். இந்நிலையில் தற்போது பாலிவுட் சினிமாவில் அஜித்தின் வீரம் படத்தின் இந்தி ரீமேக் உருவாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ஹீரோவாக சல்மான்கானும் ஹீரோயினியாக பூஜா ஹெக்டே தேர்வு செய்யப்பட்டுள்ளதாக இணையத்தில் கசிந்துள்ளது.
சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் பூஜா அவ்வப்போது ஹாட் போட்டோஸ்கள் வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். தற்போது கோட் சூட்டில் விதவிதமாக போஸ் கொடுத்திருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.
