காதலில் விழுந்த பூஜா ஹெக்டே!! யாருடன் தெரியுமா?

தமிழ் சினிமாவிம் முகமூடி படத்தின் மூலம் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தளபதியுடன் நடித்த பீஸ்ட் படத்தின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

அதே போல் தெலுங்கு சினிமாவில் அல்லு அர்ஜுன் ஜோடியாக அல வைகுந்தபுரம்லோ படத்தில் புட்டபொம்மா.. புட்டபொம்மா என்ற பாடல் பட்டித்தொட்டியெல்லாம் பட்டைய கிளப்பியது. தற்போது அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் குவிய தொடங்கியுள்ளதாக ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.

pooja hegde golden hand turns iron leg b 3004220144 1

சோசியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருக்கும் பூஜா ஹெக்டே அவ்வப்போது காதம் கிசுகிசுக்களில் சிக்குவது புதிதல்ல. அந்த வகையில் பாலிவுட் நடிகர் சல்மான் கானை காதலிப்பதாக சினிமா வட்டாரங்களில் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக வீரம் படத்தின் இந்தி ரீமேக்கில் சல்மான் கானுக்கு ஜோடியாக நடித்ததில் காதம் மலர்ந்ததாக தெரிகிறது. இது குறித்து பூஜா ஹெக்டே தரப்பில் மெளனம் காத்து வருவதாக தெரிகிறது.

Capture

பொதுவாகவே 56 வயதாகும் சல்மான் கானை பொறுத்த வரையில் கத்ரீனா கைஃப், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் மீது காதல் சர்ச்சையில் சிக்குவது வழக்கமாகும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.