பொன்வண்ணன் – சரண்யா தம்பதியின் மகளுக்கு திருமண நிச்சயதார்த்தம்

90ac6301dc1c1966709b303faad1555a

பொன்வண்ணன் – சரண்யா தம்பதியின் மகளுக்கு திருமண  நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. தமிழ் சினிமாவில் தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் சரண்யா பொன்வண்ணன். இவர் நடிகரும் இயக்குநருமான பொன்வண்ணனை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பிரியதர்ஷினி, சாந்தினி என இரண்டு மகள்கள் உள்ளனர். 

இந்நிலையில் இவரின் மூத்த மகள் பிரியதர்ஷினி பொன்வண்ணனுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. சென்னையில்,  நெருங்கிய உறவினர்கள் பங்குபெற இவரின் திருமண நிச்சயம் நடைபெற்றுள்ளது. 

இதை தொடர்ந்து இணையத்தில் கலர்ஃபுல்லான நிச்சயதார்த்த புகைப்படங்களை வெளியாகியுள்ளன. மேலும் இந்த போட்டோஸ் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருவதுடன், ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.