டாப் ஹீரோக்களின் கதையை முடித்த பொன்னியின் செல்வன்?

மணிரத்னத்தின் பிரம்மாண்ட படமான பொன்னியின் செல்வன் தற்போழுது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிவருகிறது, படம் குறித்து மக்களிடம் நல்ல விமர்சனங்களும் பாக்ஸ்ஆபிசில் நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் பொன்னியின் செல்வன் படத்தை திரையரங்குகளில் வெளியிட்டுள்ளனர்.இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

பொன்னியின் செல்வன் திரைப்படம் 10 நாட்களில் தமிழ்நாட்டில் மட்டும் 150 கோடி ரூபாய் வசூல் சாதனை படைத்துள்ளது. ரஜினி விஜய் அஜித் படங்களின் உச்சபட்ச வசூல் சாதனையை முறியடித்துள்ளது 10 நாட்களில் 150 கோடி வசூல் செய்த முதல் தமிழ் திரைப்படம் பொன்னியின் செல்வன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது

ponnin selvan - 5

பிரபல கிரிக்கெட் வீரராக சிவகார்த்திகேயன்? என்ன படத்தில் தெரியுமா?

கமல்ஹாசன் நடிப்பில் கடந்த ஜூன் மாதம் வெளியான விக்ரம் திரைப்படம் மொத்தமாக தமிழ்நாட்டில் 175 கோடி ரூபாய் வசூல் செய்து முதல் இடத்தில் இருக்கிறது விக்ரம் திரைப்படத்தின் வசூல் சாதனையை பொன்னியின் செல்வன் இன்னும் சில தினங்களில் முறியடித்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்தியன் 2 படத்திலிருந்து அந்த வசனங்களை தூக்கிய ஷங்கர்.. அதுதான் காரணமா ?

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment