பொன்னியின் செல்வன் படத்தில் இப்படி ஒரு ரகசியமா? பாடல் மூலம் வந்த மாஸ் அப்டேட் !

மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் l பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இப்படம் இந்தியாவில் மட்டும் திரையிடப்படாமல், வெளிநாடுகளிலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் 450 கோடி வசூல் செய்த சில முன்னணி படங்களில் ஒன்றாக மாறியது.

சமீபத்தில் உலகளவில் அதன் தற்போதைய மொத்தம் 456.30 கோடியாக உள்ளது. லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் படத்தின் தயாரிப்பாளர்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

விக்ரம், ஐஸ்வர்யா ராய் பச்சன், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஜெயராம், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, சோபிதா துலிபாலா, ஆர். சரத்குமார், விக்ரம் பிரபு, பிரகாஷ் ராஜ் மற்றும் ஆர். பார்த்திபன் ஆகியோர் அடங்கிய ஒரு நட்சத்திரக் குழுமம் இந்தப் படத்தில் உள்ளது.

ponni

தீபாவளி ரேஸில் போட்டியாக களமிறங்கிய சர்தார்,பிரின்ஸ் பாக்ஸ் ஆபிஸ் 1 நாள் வசூல் தெரியுமா?

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இதற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவும், ஏ.ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பும், தோட்டா தரணி தயாரிப்பு வடிவமைப்பும் செய்துள்ளார்.

படத்தில் கார்த்தி ராட்சச மாமனே என்ற பாடளுக்கு நடனமாடியிருப்பார், அதை சேந்தன் அமுதனுடன் குந்தவையையும் செம்பியன் மாதேவியையும் வியப்புடன் பார்த்துக்கொண்டிருப்பார்கள்.சேந்தன் அமுதனும் செம்பியன் மாதேவியும் ஒருவரையொருவர் பாசமாக பார்த்துக்கொள்வர்.

வாசனைக்கே நாக்கில் எச்சில் ஊறும் மொச்சை காரக்குழம்பு ! வீட்டிலே ட்ரை பண்ணி பாருங்க!

பொன்னியின் செல்வனில் செம்பியன் மாதேவியின் உண்மையான வாரிசாக சேந்தன் அமுதன்தான் இருப்பார். இந்த உண்மை கடைசியில்தான் அனைவருக்கும் தெரியந்துள்ளது வந்துள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews