பொன்னியின் செல்வன் படத்தால் மிரண்டு போய் பின்வாங்கிய படங்களின் லிஸ்ட்!

கடந்த செப்டம்பர் 30ம் தேதி மணிரத்தினம் இயக்கத்தில் உருவான பிரம்மாண்டமான சரித்திர படம் பொன்னியின் செல்வன். படம் வெளியாகி 5 நாட்களில் அதற்குள் 250 கோடிகளுக்கு மேல் வசூலை குவித்து வருகிறது.

மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் பேனர்களின் கீழ் ரத்னம் மற்றும் சுபாஸ்கரன் அல்லிராஜா இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய் பச்சன், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, சோபிதா துலிபாலா, பிரபு, ஆர். சரத்குமார், விக்ரம் பிரபு, பிரகாஷ் ராஜ், ரஹ்மான், ஆர். பார்த்திபன் மற்றும் லால் ஆகியோர் நடித்துள்ளனர்.

cropped-ponniyin-selvan-movie-new-poster-mani-ratnam-chiyaan-vikram_1663246890.jpg

சரித்திர வரலாற்று படத்திற்கு நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.இந்நிலையில் இந்த வாரம் வெளியாகவிருந்த சில தமிழ் திரைப்படங்கள் தள்ளிப் போகிறது. முன்னதாக அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள ‘பார்டர்’ திரைப்படம் அக்டோபர் 5ம் தேதி வெளியாக இருந்தது.

ஒரே வார்த்தையில் விக்ரமை சாய்த்த திரிஷா! டிரெண்டாகும் வைரல் வீடியோ!

யூடியூபில் சாதனை படைத்து வரும் தனுஷ் பட பூஜை போட்டோஸ்! கலக்கல் அப்டேட்!

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment