கோடிகளில் தொடங்கும் பொன்னியின் செல்வன் முதல் நாள் வசூல் ! எவ்வளவுன்னு தெரியுமா?

பொன்னியின் செல்வன் சரித்திர திரைப்படம் நேற்று வெற்றிகரமாக வெளியாகியுள்ளது. மணிரத்னத்தின் லட்சிய திட்டமாகும், மேலும் இந்த வரலாற்று காவியத்தின் மீது ரசிகர்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளனர். தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய 5 மொழிகளில் இந்திய அளவில் வெளியாகியுள்ளது.

Ponniyin Selvan stars Aishwarya Rai Trisha Krishnan deck up in

கல்கியின் சரித்திர நாவலை அடிப்படையாகக் கொண்டு மிகப்பிரமாண்டமான பொருட் செலவில் உருவாகியுள்ளது.மெட்ராஸ் டாக்கீஸுடன் இணைந்து லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள பொன்னியின் செல்வன் இரண்டு பாகமாக உருவாகியுள்ளது.

3 வது படத்திலே அஜித் பட இயக்குநருடன் இணையும் அதிதி! எதிர்பார்க்காத தெறிக்கவிடும் அப்டேட்!

படத்தின் ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்கள் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகி இசை பிரியர்களின் பிளேலிஸ்ட்களில் இடம் பிடித்துள்ளது.அதற்குள் தமிழகத்தில் 2 வாரத்திற்கான டிக்கெட் புக்கிங் அனைத்தும் முடிந்துவிட்டதாம். தமிழகத்தில் மட்டுமே 750 திரையரங்குகளில் இத்திரைப்படம் வெளியாகியுள்ளது.

தனுஷின் நானே வருவேன்… முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் தெரியுமா? பியூப்பில் ரசிகர்கள்!

பொன்னியின் செல்வன் படத்தின் பாசிட்டிவ் கமெண்ட்காலை ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படம் இந்தியாவில் மட்டும் 30 முதல் 35 கோடி வரை வசூல் செய்ய வாய்ப்புள்ளதாக சினிமா வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

மேலும் பொன்னியின் செல்வன் படம் முதல் நாள் வெளிநாட்டு வசூல் 20 முதல் 40 கோடி வரை தொடும் என கூறப்படுகிறது.

 

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment