Connect with us

பொன் மாணிக்கம் மீதான வழக்கு! – நீதிமன்றம் சரமாரி கேள்வி!

pon manickavel1 1593834226

தமிழகம்

பொன் மாணிக்கம் மீதான வழக்கு! – நீதிமன்றம் சரமாரி கேள்வி!

சிலை கடத்தல் வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்த படவில்லை என சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக இருக்கும் ஓய்வு பெற்ற பொன் மாணிக்கம் என்பவர் தமிழக அரசுக்கு எதிராக 2019-ஆம் ஆண்டு வழக்கு ஒன்றை தொடர்ந்து இருந்தார்.

இந்நிலையில் பொன் மாணிக்கம் தொடுத்த வழக்கை குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கின் அமர்வு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் பொன் மாணிக்கம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சிலை கடத்தல் தொடர்பான தனிப்படை மட்டுமே விசாரிக்க வேண்டும் என கூறினார்.

இதற்கு மாறாக நீதிபதி விசாரித்தது முறையல்ல என  கூறினார். அப்போது குறுக்கிட்டு பேசிய நீதிபதி யார் எந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்பது குறித்து தலைமை நீதிபதி தான் முடிவு எடுப்பார் என கூறினார்.

அதோடு பொன் மாணிக்கவேல் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அரசு பதிலளிக்க நீதிபதி உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top