அரசியல் லாபத்துக்காக தர்மயுத்தம்: ஓபிஎஸ்-க்கு செக் வைத்த ஆணையம்..!!!

இன்று தமிழக சட்டப்பேரவையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதியின் ஆறுமுகசாமி அறிக்கை வெளியிடப்பட்டு இருந்தது.

இந்நிலையில் ஓபிஎஸ் மறைந்த முதல்வரின் நெருங்கிய வட்டாரத்தை சேர்ந்தவர் என்றும் அவரது நிகழ்வுகள் அனைத்திலும் ஓபிஎஸ் இருந்ததாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

தஞ்சையில் பயங்கரம்!! கணவன் கண்முன்னே மனைவி பலி..!!!

அதே சமயம் ஜெயலலிதா மறைந்தவுடம் காலம் தாழ்த்தாமல் முதல்வர் பதவிக்கு தன்னைப் பொறுத்திக் கொள்ள தயாராக இருந்ததாக ஆறுமுகசாமி அறிக்கை தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அதோடு ஜெயலலிதாவின் வாரிசாக அதில் இருந்ததாகவும், அதிகாரத்தை பயன்படுத்தி புதிதாக கிடைத்த முதலமைச்சர் பதவி நீண்டகாலம் நீடிக்கவில்லை என்ற தெரிவிக்கப்பட்டு இருந்தது.

யானைகள் வழித்தடம்: செங்கல்சூளைகளை மூட ஐகோர்ட் உத்தரவு..!!

இதனை தொடர்ந்து அரசியல் லாபத்தை அடையும் நோக்கத்தில் 2017-ம் ஆண்டு அரசியல் லாபத்துக்காக தர்மயுத்தத்தை தொடங்கியதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

மேலும், தனது பதவி இழந்த பிறகே முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றதாகவும், சிகிச்சை குறித்து ஓபிஎஸ் முழுமையாக அறிந்ததாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment