போலீஸ் என கூறி வழிப்பறி- 9 பேர் கைது!

51176588fd0871aaf5d79f1059ea4bbc

தற்போது நாளுக்கு நாள் ஊழலில் எண்ணிக்கையானது அதிகரித்துக்கொண்டே வருகிறது. காரணம் என்னவெனில் மக்களிடையே தற்போது நம்பிக்கையின்மை சூழ்நிலை நிலவி காணப்படுகிறது அதனால் பல பகுதிகளில் வழிப்பறியும் அதிகரித்துள்ளது. இந்த சூழலில் தினந்தோறும் தமிழகத்தில் எங்கேயாவது ஒரு இடத்திலாவது வழிப்பறி நடக்கும் என்றே கூறலாம் தலைநகரமான சென்னையில்  இந்த கொள்ளை சம்பவங்கள் அதிகமாக நடைபெறுகிறது மேலும் இதில் ஈடுபடுவோர் பலரும் படித்த இளைஞர்கள் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.b0fe31ae5ed2ef2027274f6ca7926e1e

இந்த சூழ்நிலையில் தற்போது நம் நாட்டில் தஞ்சம் அனைவரிடமும் வழிப்பறி நடைபெறுவதாகக் கூறப்படுகிறது, இது மிகுந்த வேதனையை நமக்கு அளிக்கிறது அந்த படி சென்னையில் போலீஸ் என்று கூறி 9பேர் வழிப்பறி செய்தார்கள். மேலும் அந்த ஒன்பது பேரும் தற்போது கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்படி சென்னையில் சோமாலியாவை சேர்ந்த நபரிடம் போலீஸ் என வழிப்பறி கூறி செய்த ஈரானியர்கள் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் ஆயிரம் விளக்கு பகுதியில் நடந்த சென்ற அலிமுகமதுவிடம் வெளிநாட்டு பணத்தை வழிப்பறி செய்த 9 பேர் தற்போது சிக்கினர் மேலும் அலிமுகமது   புகார் அடிப்படையில் ஈரானில் துணி வியாபாரம் செய்த சபீர் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment