Connect with us

உ.பி.யில் ஹிஜாப் அணிந்து போராட்டம் நடத்திய பெண்கள் மீது போலீஸ் தடியடி!!!

gallerye 135142668 2386833

செய்திகள்

உ.பி.யில் ஹிஜாப் அணிந்து போராட்டம் நடத்திய பெண்கள் மீது போலீஸ் தடியடி!!!

உ.பி.யில் ஹிஜாப் அணிந்து போராட்டம் நடத்திய பெண்கள் மீது போலீஸ் தடியடி!!!

கர்நாடகாவில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர அம்மாநில அரசு தடை விதித்துள்ளது. இந்த நிலையில் சில இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்ததால் பள்ளி, கல்லூரிகளில் அந்த மாணவிகளை அனுமதிக்க மறுத்துவிட்டது.

இந்த விவகாரமானது உச்சநீதிமன்றம் முதல் தொடங்கி உலக அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது அந்த மாநிலத்தில் உள்ள பள்ளி கல்லூரிகள் படிபடியாக திறக்கப்பட்டது.

அந்த வகையில் கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்து கொண்டு பள்ளி, கல்லூரிகளில் அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து உத்திரபிரதேசத்தில் போராட்டம் நடத்திய இஸ்ஸாமிய பெண்கள் மீது போலீசார் தடியடி நடத்திய காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உத்திரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் திரண்டு போராட்டாம் நடத்திய பெண்களை களைந்து செல்லூமாறு அறிவுறுத்தாமல் திடீரென போலீசார் தடியடி நடத்திய காட்சிகளை  சிலர் செல்போனில் படம் எடுத்து சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். இந்த காட்சிகள் போலீசாரின் அத்துமீறல்களை அம்பலப்படுத்தியுள்ளது.

Capture 17

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top