Connect with us

வாகன சோதனையின் ஏற்பட்ட தகராறு-இளைஞரை தாக்கிய போலீசார்!

News

வாகன சோதனையின் ஏற்பட்ட தகராறு-இளைஞரை தாக்கிய போலீசார்!

7b4cefb9c987fe3ec640580d2013705f

தற்போது தமிழகத்தில் பல பகுதிகளில் ஊரடங்கு ஆனது சில தர் களை அறிவித்துள்ளது. அதன்படி தற்போது தமிழகத்தில் குறிப்பிட்ட ஒரு 11 மாவட்டங்கள் தவிர ஏனைய உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பேருந்து வசதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு தொழில் நிறுவனங்களில் சில கட்டுப்பாடுகளுடன் இயங்க தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் பல பகுதிகளில் மக்கள்  ஊருக்குள் இ பாஸ் இல்லாமல் செல்லும் நிலை நிலவுகிறது. இது மக்களுக்கு ஒரு மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் மாவட்டத்திற்குள் போக்குவரத்து வசதியை அனுமதித்தால் மக்கள் பயன் பெற்றுள்ளனர்.5cae39a71300c2db3200ff03252ee600

ஆயினும் பல பகுதிகளில் போக்குவரத்து காவலர்  சில அசம்பாவிதங்கள் நடைபெற்று வருகிறது. மேலும் பல இளைஞர்கள் இதில் தாக்கப்படுகின்றனர். மேலும் இச்சம்பவம் இன்று காலை சென்னையில் நடைபெற்றுள்ளது. அதன்படி சென்னை கிண்டியில் வாகன பரிசோதனை ஈடுபட்ட போலீசார் ஒருவர் இளைஞர் ஒருவரை தாக்கியதாக புகார் அளித்துள்ளது, மேலும் அவர் இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்த ஒருவரை விசாரணையில் அவரிடம் பேசிக் கொண்டிருந்தார்

மேலும் விசாரணையில் தகராறு ஏற்பட்டதால் அந்த காவலர் அந்த இளைஞரை தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் இளைஞர் கண்ணருகே ரத்தம் வருகிறது இதனால் அப்பகுதியில் பொதுமக்கள் கூட்டம் அலை மோதின. மேலும் இந்த சம்பவம் வீடியோவாக எடுக்கப்பட்டு சமூகவலைதளத்தில் பரவியது சமூக வலைத்தளத்தில் பரவும் வீடியோ குறித்து விசாரணை எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

More in News

To Top