காதலி கொடுத்த விஷம்: மாணவர் மரணத்தில் திடீர் திருப்பம்!!

கேரளாவில் கல்லூரி மாணவர் ஒருவர் ஜூஸ் குடித்து உயிரிழந்த விவகாரத்தில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்த மாணவர் ஒருவர் கன்னியாகுமரியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இதற்கிடையில் அதே பகுதியை சேர்ந்த பெண்ணுடன் காதம் மலர்ந்துள்ளது.

நாட்டை உலுக்கிய கொடூரம்: 4 பேர் மீது வழக்குப்பதிவு!

இந்நிலையில் சில தினங்களுக்கு முன் மாணவர் தோழியின் வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது. அப்போது மாணவருக்கு ஜூஸ் கொடுத்துள்ளனர். சிறிது நேரத்தில் மாணவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதனால் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த 25-ம் தேதி பரிதாபமாக உயிரிழந்தார். மாணவரின் மரணத்திற்கு காதலி கிரீஷ்மா என குற்றம்சாட்டிய நிலையில், போலீசார் விசாரணை நடத்தினர்.

வடகிழக்கு பருவமழை! இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும்?

அப்போது மாணவருக்கு விஷம் கொடுத்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். தற்போது கிரீஷ்மாவை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment