Connect with us

பிரதமரின் இலவச உணவுத்திட்டம்: நவம்பர் வரை நீட்டிப்பு!

News

பிரதமரின் இலவச உணவுத்திட்டம்: நவம்பர் வரை நீட்டிப்பு!

d0b1f378333db89cb7fb0b1b1f284072

ஏழைகளுக்கு உணவு வழங்கும் திட்டமான பிரதமரின் இலவச உணவு தானியங்கள் வழங்கும் திட்டம் நவம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டு உள்ளதாக மத்திய அமைச்சரவை தெரிவித்துள்ளது

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மூன்றாவது அலை குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை, மத்திய அமைச்சரவை விரிவாக்கம் உள்ளிட்ட பல விஷயங்கள் ஆலோசனை செய்யப்பட்டது 

இந்த நிலையில் ஜூலை மாதம் முதல் நவம்பர் மாதம் வரை இலவச உணவு வழங்கும் திட்டம் நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த இதனை அடுத்து ஜூன் மாதத்துடன் முடிவடையும் பிரதமரின் ஏழைகளுக்கான இலவச உணவு திட்டம் நவம்பர் மாதம் வரை நீடிக்கப்பட்டுள்ளது என்பது அனைத்து மாநிலங்களிலும் ஏழைகள் இந்த திட்டத்தின்படி உணவு பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in News

To Top