Connect with us

எங்களுக்கு உதவுங்கள்; கிராமி விருதுகள் வழங்கும் விழாவில் வீடியோவில் வந்த ஜெலன்ஸ்கி!

zelensky

செய்திகள்

எங்களுக்கு உதவுங்கள்; கிராமி விருதுகள் வழங்கும் விழாவில் வீடியோவில் வந்த ஜெலன்ஸ்கி!

எங்களுக்கு உதவுங்கள்; கிராமி விருதுகள் வழங்கும் விழாவில் வீடியோவில் வந்த ஜெலன்ஸ்கி!

இன்றைய தினம் அமெரிக்காவில் கிராமி விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றுக் கொண்டு வருகிறது.இந்த கிராமி விருதுகள் என்பது இசை நிகழ்ச்சிக்கான விருதுகள் அளிக்கும் விழாவாகும். இதனால் உலகில் உள்ள பல இசை ஜாம்பவான்கள் அமெரிக்காவில் நடைபெற்று உள்ள கிராமி விருதுகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டுள்ளனர்.

இதில் ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கோரிக்கை வைத்துள்ளார். அதன்படி அனைவரும் தங்களால் இயன்ற உதவிகளை உக்ரைனுக்கு செய்யுங்கள் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கோரிக்கை வைத்துள்ளார்.

அமெரிக்காவில் நடைபெற்ற கிராமி விருதுகள் வழங்கும் விழாவில் வீடியோவில் பேசிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி  கோரிக்கை வைத்தார். இசைக்கு நேர்மாறானது சிதிலமடைந்து இருக்கும் நகரங்களும் உயிரிழந்த பொதுமக்களின் அமைதியை தான் என்றும் உக்ரைன் அதிபர்  ஜெலன்ஸ்கி கூறினார். அந்த அமைதியை உங்கள் இசையால் நிரப்புங்கள் இன்றே நிரப்புங்கள் அதில் எங்கள் கதையை கூறுங்கள் என்று ஜெலன்ஸ்கி கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top