இதுவரை விளையாடியதில்.. “டி20 இன்னிங்ஸ்”: விராட் கோலி பெருமிதம்!!

82 ரன்னுடன் கடைசி வரை களத்தில் இருந்து இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டதால், நான் இதுவரை விளையாடியதில் இது தான் என்னுடைய சிறந்த டி20 இன்னிங்ஸ் என்று விராட் கோலி பெருமிதம்.

கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் இன்றைய தினம் முக்கியமாகவே பார்க்கப்படுகிறது. அந்த வகையில் டி20 உலகக்கோப்பையில் சூப்பர் 12 சுற்றின் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் ஆகிய இரண்டு அணிகளும் மோதியது.

இந்நிலையில் இந்தியா சார்பில் கேஎல் ராகுல், ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற முக்கிய வீரர்கள் களத்தில் இறங்கினர். தற்போது பாக்கிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி அடைந்தது.

குறிப்பாக 160 ரன்னை எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதே சமயம் கோலி 82 ரன்னுடன் களத்தில் இருந்து வெற்றிக்க்கு வித்திட்டார்.

இதன் காரணமாக நான் இதுவரை விளையாடியதில் இது தான் என்னுடைய சிறந்த டி20 இன்னிங்ஸ் என்று விராட் கோலி பெருமிதம் அடைந்துள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.