அச்சச்சோ! ஸ்ருதி ஹாசன் வெளியிட்ட புகைப்படம் – ஷாக்கான ரசிகர்கள்!!

தமிழ சினிமாவை பொறுத்தவரையில் வாரிசு நடிகையாக இருந்து வருபவர் நடிகை ஸ்ருதி ஹாசன்.

இவர் புலி, 3, பூஜை, சிங்கம் போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்தார்.

shrutzhaasan 295822575 1185919418929872 8408493239386282020 n

இந்த நிலையில் சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.

அதில் சரியான போட்டோக்களுக்கு மட்டும் லைக் போடும் இவ்வுலகில் மோசமான முடி நாள் , காய்ச்சல் மற்றும் சைனஸ் பிரச்னையால் முகம் வீங்கிய நாள் , மீதமுள்ளவை மாதவிடாய் க்ராம்ப் நாள் என குறிப்பிட்டுள்ளார்.

stream 2022 11 29T133318.088

அதோடு இத்தகைய புகைப்படங்களை நீங்கள் ரசிப்பீர்கள் என பதிவிட்டு இருப்பது ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்துள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.